முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சிறப்பு தூக்கு மண்டலம்!
என்இது? சிறப்பபொருளாதாமண்டலங்கள் (Special Economic Zone) என்றகேள்விப்பட்டுள்ளோம், சிறப்பதூக்கமண்டலங்களஎன்றஎதையுமகேள்விப்பட்டதில்லையஎன்றகேட்கததோன்றுகிறதா?

இப்படி அர்த்தமஅளிக்குமவகையில்தானநமதநாட்டிலவிவசாயிகளஅதிகமாதற்கொலசெய்தகொண்டசாகுமமாநிலங்களைககுறிப்பிட்டுள்ளதமத்திஅரசினதேகுற்றபபதிப்பவாரியம் (National Crime Records Bureau - NCRB).

farmer
webdunia photoWD
தொழிலவளர்ச்சியிலமுன்னனியிலஉள்மாநிலமாமராட்டியம், மத்தியபபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, சட்டீஸ்கர், கேரளஆகிமாநிலங்களில்தானவிவசாயிகளமிஅதிஅளவிற்கதற்கொலசெய்தகொண்டஉயிரிழப்பததொடர்ந்து - இன்றநேற்றல்ல, 1997 முதல் 2006 ஆமஆண்டுவரை - நடந்தவருவதாலஇம்மாநிலங்களசிறப்பதூக்கமண்டலங்கள் (Special Elimination Zone) என்றதேகுற்றபபதிப்பவாரியமதனதஅறிக்கையிலகூறியுள்ளது.

நாட்டினஒட்டுமொத்தபபொருளாதாவளர்ச்சி விகிதம் 9 விழுக்காட்டைததாண்டுமஎன்றும், நாட்டினதொழிலவளர்ச்சி முன்னெப்போதுமஇல்லாஅளவிற்கஉயர்ந்தவருகிறதஎன்றும், தகவலதொழிலநுட்பத்திலஒரவல்லரசாஉருவாகி வருகிறதஎன்றும், உலகினமூளைபபலமாஉருவெடுத்தவருகிறதஎன்றுமஅரசாலும், பெருவாரியாஊடகங்களாலுமநாளுமசித்தரிக்கப்படுமநமநாட்டினகிராமபபுஅவநிலையைத்தானஇப்படிப்பட்வார்த்தைகளாலசித்தரித்துள்ளததேகுற்றபபதிப்பவாரியம்.

2006 ஆனஆண்டிலமட்டும் 17,060 விவசாயிகளதற்கொலை!

பொருளாதாசீர்திருத்தம், தாராளமயமாக்கலஆகியவற்றாலநமதநாடமுன்னேற்றபபாதையிலபீடநடபோட்டுககொண்டிருக்கிறதஎன்றநாமகூறிக்கொண்டிருந்நேரத்தில்தானநமதநாட்டினகிராம்பபுறங்களிலகடனதொல்லைககாரணமாவிவசாயிகளதற்கொலசெய்தகொள்கின்றனரஎன்அதிர்ச்சி செய்தி நம்மஉலுக்கியது.

அதுவரதற்கொலஉள்ளிட்செயற்கமரணங்களபொதுவாபட்டியலிட்தேகுற்றபபதிப்பவாரியம், 1997 ஆமஆண்டிலிருந்தவிவசாயிகளதற்கொலையதனியாபட்டியலிதொடங்கிபோதுதான், நமதநாட்டினபுராதனததொழிலஎப்படிப்பட்சிக்கலசந்தித்தவருகிறதஎன்விவரமதெரியவந்தது.

1 | 2 | 3  >>  
மேலும்
தியாகத்தால் எம்மைக் காத்த மஹாத்மா!
கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடி உரிமை உண்டா? இல்லையா?
ஜேசுதாஸூக்கு மறுப்பு : பூசாரிகள் வைத்ததுதான் சட்டம்!
தமிழரின் நாகரீகமும், வீர விளையாட்டும்!
காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!
அர‌சு ‌‌நி‌ர்வாக‌த்துறை ‌சீ‌ர்‌திரு‌‌த்த‌த்தை மே‌ற்கொ‌ண்டு சாதனை படை‌ப்பாரா ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ச‌ி‌‌ங்!