முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தமிழரின் நாகரீகமும், வீர விளையாட்டும்!
தமிழரினபண்பாட்டுபபாரம்பரியத்தினதொடர்ச்சியாகவும், வீரத்தினஅடையாளமாகவுமதிகழ்ந்துவருமஜல்லிக்கட்டிற்கஉச்நீதிமன்றமதடவிதித்ததனாலஏற்பட்சர்ச்சையையடுத்து, ஜல்லிக்கட்டிற்கஎதிராஊடகங்களிலவெளியாவிமர்சனங்களிலஒன்றஆழமாபரிசீலனைக்கஉட்படுத்வேண்டிஅவசியத்தஉருவாக்கியுள்ளது.

webdunia photoFILE
ஏனென்றால், நமதநாடமுழுவதுமநன்கஅறியப்பட்ட, நமததமிழநாட்டிலஇருந்தவெளியிடப்பட்டவருமஆங்கிநாளிதழ், ஜல்லிக்கட்டமனிஉணர்வற்விளையாட்டு (insensate sport) என்றதனததலையங்கத்திலவிமர்சித்திருந்தது. ஒரபத்திரிக்கையிலவெளியாகுமதலையங்கமஎன்பதபொதுவாஅந்நாளிதழினநிலைப்பாட்டையும், அதனபுரிந்துணர்வையுமவெளிப்படுத்துமசாதாரவிடயம்தானஎன்றாலும், அததமிழர்களினதொன்மையாபண்பாட்டுடனதொடர்புடைஒரபாரம்பரிநிகழ்வவிமர்சிக்குமபோது, அதற்குரிபதிலையும், விளக்கத்தையுமஅளிக்கவேண்டியதஅவசியமாகிறது.

தமிழர்களினவீவிளையாட்ட“மனிஉணர்வற்விளையாட்டு” என்றும், “இவ்வுலகிலவீரத்தினபேராலும், கெளரவத்தினபேராலுமஇன்னமுமநிகழ்ந்துவருமசிந்தனையற்ற (முட்டாள்தனமான) விடயங்களிலஓன்று” என்றுமஜல்லிக்கட்டவிளையாட்டஅந்நாளிதழவிமர்சித்துள்ளது.

ஜல்லிக்கட்டஇவ்வளவகீழ்த்தரமாகசசித்தரிப்பதற்கஅதகூறுமகாரணங்கள்:

1) இப்போட்டியிலஈடுபடுத்தப்படுமகாளைகளபயங்கரமாதுன்புறுத்தல்களுக்கஉள்ளாக்கப்படுகின்றன.

2) இப்போட்டிகளிலஇறங்குமபோட்டியாளர்களும், பார்வையாளர்களுமகாளைகளினாலகிழித்தஎறியப்படுகின்றனரஅல்லதகொல்லப்படுகின்றனர்.

3) மனிஉயிரைப்பற்றி கவலைப்படாத, பகுத்தறிவிற்குபபொருந்தாபாரம்பரியத்திற்கு (ஜல்லிக்கட்டவிளையாட்டிற்கு) நாகரீசமூகத்திலஇடமில்லை.

இதற்கபதிலாநாமகூறுவது :

1) ஜல்லிக்கட்டுபபோட்டியிலஈடுபடுத்தப்படுமகாளைகள், உழுவதற்குமமற்வேலைகளுக்குமபயன்படுத்தப்படுமகாளைகளஅல்ல. ஜல்லிக்கட்டிற்காகவகன்றிலிருந்தவளர்க்கப்பட்டவை. சிறப்பாபராமரிக்கப்பட்டு, தன்னஅடக்முற்படுபவர்களமுட்டிததூக்கியெறியுமபயிற்சி அளிக்கப்பட்டு, முரட்டுபபலத்துடனகளமிறக்கப்படுபவை. இந்தககாளைகளசர்சாதாரணமாக 10 பேரதூக்கி எறிந்துவிடககூடிபலமபெற்றவை. ஜல்லிக்கட்டிலஈடுபடுத்தப்படுவதாலஇவைகளதுன்புறத்தல்களுக்கஆளாகின்றஎன்றகூறவது, விவரமதெரியாமிகைபடுத்தலாகும். இதுவரநடந்ஜல்லிக்கட்டிலகாளஒன்றினகாலமுறிந்ததஎன்றஅல்லதகாளசெத்துவிட்டதஎன்றகேள்விப்பட்டதுண்டா? காளையினகொம்பிலகட்டப்பட்டிருக்குமமஞ்சளதுணியபோட்டியாளரிலஒருவரஅவிழ்த்ததுமபோட்டி முடிந்துவிடுகிறது, காளகளத்திலிருந்தஓடி விடுகிறது. இதிலகாளைகளபயங்கரமாதுன்புறுத்தப்படுவதாகூறுவதவேரற்கதையாகும்.

2) போட்டியாளர்களும், பார்வையாளர்களுமகாளைகளாலகிழித்தஎறியப்படுவதஎன்பதெல்லாமபழைகதை. போட்டியாளர்களஏராளமாகலந்துகொள்வதாலும், பார்வையார்களுக்கும், களத்திற்குமஇடையதடுப்பஅமைக்கப்படாததாலுமமுன்பெல்லாமஅப்படி நிகழ்ந்ததுண்டு. அப்பொழுதெல்லாம், யாரபார்வையாளர், யாரபோட்டியாளரஎன்றெல்லாமபிரித்தஅடையாளமகாமுடியாநிலையிலநிகழ்ந்தவை. கடந்ஆண்டிலிருந்ததடுப்புகளநிறுவப்பட்டு, பாதுகாப்பாநடத்தப்பட்டது. எனவபழைகதையகூறி எதிர்ககாரணமகூறுவதஏற்கத்தக்கதல்ல.

3) மனிஉயிரைப்பற்றி கவலைப்படாத, பகுத்தறிவிற்குபபொருந்தாபாரம்பரியத்தியத்திற்கநாகரீசமூகத்திலஇடமில்லஎன்றகூறுவதநாகரீகத்தைபபற்றியும், அதிலவீரத்திற்கஉள்பங்கைபபற்றியுமசற்றுமஅறியாபிதற்றலாகும்.
  1 | 2  >> 
மேலும்
காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!
அர‌சு ‌‌நி‌ர்வாக‌த்துறை ‌சீ‌ர்‌திரு‌‌த்த‌த்தை மே‌ற்கொ‌ண்டு சாதனை படை‌ப்பாரா ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ச‌ி‌‌ங்!
வெப்துனியா.காம் நடத்திய ஆய்வில் பச்சன் குடும்பம் ஆதிக்கம்!
ஜல்லிக்கட்டிற்குத் தடை: நீதிமன்றத்தின் அத்துமீறல்!
ஜல்லிக்கட்டு எனும் ‌வீர விளையாட்டு!
வெ‌ப்து‌னியா ஆ‌ய்வு முடிவு 15 ஆ‌ம் தே‌தி!