முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜல்லிக்கட்டிற்குத் தடை: நீதிமன்றத்தின் அத்துமீறல்!
farmer
webdunia photoWD
தமிழர்களினதலையாபண்டிகையாபொங்கலையொட்டி ஒவ்வொரஆண்டுமநடைபெற்றுவருமவீவிளையாட்டாஜல்லிக்கட்டிற்கு விதித்தடையவிலக்கிககொள்உச்நீதிமன்றமமறுத்திருப்பதசட்டத்தைககருவியாக்கி தமிழரபண்பாட்டினமீதநடத்தப்பட்அப்பட்டமாஅத்துமீறலஆகும்.

தமிழர்களினபாரம்பரிஅடையாளமாகததிகழுமஜல்லிக்கட்டு வீவிளையாட்டிற்கதடவிதிக்வேண்டுமஎன்றகோரி விலங்குகளவாரியத்தினசார்பிலகடந்ஆண்டசென்னஉயரநீதிமன்றத்திலவழக்குததொடரப்பட்டபோது, பார்வையாளர்களுக்கஉரிபாதுகாப்புடனும், போட்டியாளர்களமுறையாகட்டுப்பாட்டுடனுமஅனுமதிக்கப்பட்டநடத்தப்படுமஎன்றதமிழஅரசஅளித்உறுதிமொழியஏற்நீதிமன்றமஜல்லிக்கட்டை நடத்அனுமதி அளித்தது.

சென்னஉயரநீதிமன்றத்தினஇந்உத்தரவஎதிர்த்தவிலங்குகளவாரியமசெய்மேல்முறையீட்டவிசாரித்உச்நீதிமன்றத்தினதலைமநீதிபதி ே.ி. பாலகிருஷ்ணன், நீதிபதிகளஆர்.ி. ரவீந்திரன், ே.எம். பஞ்ஞாலஆகியோரகொண்நீதிமன்முதன்மஅமர்வு, கடந்ஆண்டஜூலமாதமசென்னஉயரநீதிமன்றமஅளித்உத்தரவிற்கவிதித்இடைக்காலததடையவிலக்கிககொள்மறுத்துள்ளது.

உச்நீதிமன்றத்தினஇந்தடை, தமிழர்களமத்தியிலகடுமஎதிர்ப்பையும், கோபத்தையுமஏற்படுத்தியுள்ளதமட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போட்டிகளதாங்களவணங்குமகுதெய்வத்திற்கசெலுத்துமநன்றியாகருதி அதிலஈடுபட்டுவருமதெனதமிழ்நாட்டமக்களஆத்திரமகொள்ளசசெய்துள்ளதாலசட்டமஒழுங்குபபிரச்சனஉருவாகுமஅபாயத்தையுமஏற்படுத்தியுள்ளது.
  பாரம்பரியமாகவும், வீர மரபின் வெளிப்பாடாகவும் கருதும் ஒரு விளையாட்டைப் பற்றி தெரிவித்துள்ள “கருத்துக்கள்” தேவையற்றவை, தவிர்த்திருக்கக்கூடியவை      


தமிழமக்களினகோபத்திற்குககாரணம், தங்களதபாரம்பரியத்தினதொடர்ச்சியாகவும், பண்பாட்டினஅங்கமாகவும், அடையாளமாகவுமகருதி தாங்களஉளப்பூர்வமாஈடுபட்டுவருமவீவிளையாட்ட“காட்டுமிராண்டித்தனமானது, நாகரீகமற்றது” என்றஉச்நீதிமன்தலைமநீதிபதி ே.ி. பாலகிருஷ்ணனவிமர்சித்திருப்பதே.

பாரம்பரியத்தஅவமதிக்குமசெயல்!

இந்திநாட்டினதலைமநீதிமன்றத்தினதலைமநீதிபதியாஅமர்ந்திருக்குமஒருவர், தமிழர்களினபாரம்பரியமாகவும், வீமரபினவெளிப்பாடாகவுமகருதுமஒரவிளையாட்டைபபற்றி தெரிவித்துள்“கருத்துக்கள்” தேவையற்றவை, தவிர்த்திருக்கக்கூடியவஎன்றெல்லாமசொல்லி ஒதுக்கிவிடக்கூடியதஅல்ல. ஏனென்றால், தமிழஅரசினசார்பாவாதிட்மூத்வழக்கறிஞரி.ஆர். அந்தியர்ஜூனா, ஜல்லிக்கட்டு விளையாட்டைபபற்றியும், தமிழ்நாட்டமக்களுக்கஅந்விளையாட்டினமீதுள்பற்றுணர்வையுமஎடுத்துககூறியுள்ளார். அதனைககேட்டுக்கொண்பின்னர்தானதலைமநீதிபதி ே.ி. பாலகிருஷ்ணனஇப்படிப்பட்வார்த்தைகளைககூறியுள்ளார்.

இப்படி விமர்சிப்பதற்கஅவருக்கமட்டுமல்எவருக்குமஉரிமையில்லை. இதசட்டமசார்ந்பிரச்சனையல்ல, மாறாதமிழரினபண்பாட்டைததழுவியது. அவ்வாறஎடுத்துககூறப்பட்பின்னருமஅதனஉணராமலகோஉணர்ச்சிக்கஆட்பட்டஇப்படிப்பட்வார்த்தைகளஉதிர்க்கிறாரஎன்றால், தானவகிக்குமபதவிக்குரிபொறுப்புணர்வதலைமநீதிபதி இழந்துவிட்டாரஎன்பதையஅவரினநடத்தைபபுலப்படுத்துகிறது.
  1 | 2 | 3  >> 
மேலும்
ஜல்லிக்கட்டு எனும் ‌வீர விளையாட்டு!
வெ‌ப்து‌னியா ஆ‌ய்வு முடிவு 15 ஆ‌ம் தே‌தி!
வெப்துனியா 2007 ஆய்வு இன்றே கடைசி!
பொ‌ங்கல் ஜ‌ல்லி‌க்க‌ட்டு: இ‌ந்த ஆ‌ண்டு ‌‌‌‌சீ‌றி‌ப்பாயுமா காளை‌க‌ள்?
இந்தியாவின் தலையீடு தீர்வைத் தருமா?
இலங்கை இனப் பிரச்சனை : எதிர்பார்த்த திருப்பமே!