முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இலங்கை இனப் பிரச்சனை : எதிர்பார்த்த திருப்பமே!
இலங்கஇனபபிரச்சனைக்கஅரசியலரீதியாதீர்வகாஉருவாக்கப்பட்போரநிறுத்ஒப்பந்தத்திலிருந்தவிலகிககொள்வதாசிறிலங்அரசஅறிவித்துள்ளதஇலங்கஉள்நாட்டபிரச்சனையிலஏற்பட்டுள்திருப்பமமட்டுமின்றி, இனபபிரச்சனைக்கபேச்சவார்த்தையினமூலமஅமைதிததீர்வகாவேண்டுமஎன்றவற்புறுத்தி வந்உலநாடுகளுக்குமஒரநெருக்கடியஉருவாக்கியுள்ளது.

சிறிலங்அரசினஇம்முடிவகுறித்தகருத்ததெரிவித்துள்அமெரிக்கா, ஜப்பானஉள்ளிட்நாடுகள், இம்முடிவவன்முறைக்கவழிவகுக்குமஎன்றும், இனபபிரச்சனைக்கதீர்வைததராதஎன்றுமகூறியுள்ளதமட்டுமின்றி, பேச்சவார்த்தையினமூலமகாணப்படுமஅரசியலதீர்வநீடித்தீர்விற்கும், நிரந்தஅமைதிக்குமவழிவகுக்குமஎன்றதங்களநிலையமீண்டுமவலியுறுத்தியுள்ளன.

இதகருத்தஇந்தியாவுமபிரதிபலித்துள்ளது. இனபபிரச்சனைக்கஅமைதிததீர்வகாவிடுதலைபபுலிகளுக்கும், சிறிலங்அரசிற்க்குமஇடையஅனுசரணையாளராபணியாற்றிநார்வேயும், இலங்கபோரநிறுத்தககண்காணிப்புககுழுவிலஇடம்பெற்றிருந்நார்டிகநாடுகளுமசிறிலங்அரசினஇம்முடிவிற்ககவலதெரிவித்துள்ளன.

ஏனெனிலஇலங்கஇனபபிரச்சனைக்கஅமைதி வழியிலதீர்வகாண்பதற்கான (பேச்சுவார்த்தமூலமான) வாய்ப்புக்களதொடரராணுநடவடிக்கைகளினமூலமதிறம்பதவிர்த்தவந்சிறிலங்அரசு, போரநிறுத்ஒப்பந்தத்திலிருந்தவிலகிககொண்டதினமூலமஅமைதி முயற்சிகளுக்காகதவுகளமுற்றிலுமாஅடைத்துவிட்டது.

வேடத்தைககலைத்சிறிலங்அரசு!

இலங்கஇனபபிரச்சனையகவனித்துவருமஎவருக்குமசிறிலங்அரசினஇம்முடிவஅதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையஅளித்திருக்காது.

webdunia photoFILE
இலங்கஇனபபிரச்சனைக்கபேச்சவார்த்தையினமூலமநிரந்தரததீர்வஎட்உருவாக்கப்பட்போரநிறுத்ஒப்பந்தத்திலிருந்தசிறிலங்அரசவிலகிக்கொள்ளவதாஅறிவித்திருப்பது, இனபபிரச்சனைக்கராணுவழியிலதீர்வகாவேண்டுமஎன்கின்அந்நாட்டஅரசின் (நீண்கால) உளதிட்டத்தினநிதர்சனமாவெளிப்பாடாகும்.

சிறிலங்அரசினஇந்முடிவஏததற்பொழுதஅங்கதீவிரமடைந்துள்மோதலினஎதிரொலியானதஅல்ல. மாறாக, எந்அன்னிநாடுகளினதலையீடுமின்றி, “இராணுபலத்தைககொண்டஇனபபிரச்சினைக்குததீர்வகாவேண்டும்” என்சிங்கமேலாதிக்கொள்கையைககொண்அரசியலஎண்ணத்தினவெளிப்பாடசிறிலங்அரசினஇந்முடிவாகும்.

இலங்கஇனபபிரச்சனைக்கபேச்சுவார்த்தமூலமதீர்வகாநார்வதலைமையிலாசர்வதேகூட்டமைப்பமுயற்சி மேற்கொள்ளததுவங்கிநாளமுதலஅதனதொடர்ந்தஎதிர்த்துவருமஜனதவிமுக்தி பெரமுணா, ஜாதிஹேஉருமயஉள்ளிட்தென்னிலங்ககட்சிகளுடனகூட்டணி சேர்ந்தவெற்றி பெற்றஆட்சியைககைப்பற்றிசிறிலங்அதிபரமகிந்ராஜபக்சே, அமைதிபபேச்சவார்த்தையிலநாட்டமகாட்டவில்லை. ராணுபலத்தஅதிகரிப்பதிலும், விடுதலைபபுலிகளபலவீனப்படுத்ராணுநடவடிக்கைகளதீவிரப்படுத்துவதிலுமகவனமசெலுத்தினார்.

“விடுதலைபபுலிகளராணுரீதியாஒழித்துக்கட்டிபிறகஇனபபிரச்சனைக்குததீர்வகாமுடியும்” என்றராஜபக்சேயினஇளைசகோதரருமஅமைச்சருமாகோத்தபராஜபக்சபேசியதெல்லாமஅதிபரமகிந்ராஜபக்சேயினகுரல்தானஎன்பதஇலங்கைபபிரச்சனையதொடர்ந்தகவனிப்பவர்களநன்கஅறிவார்கள்.

உளநாட்டுபபோரினாலும், ஆழிபபேரலைததாக்குதலாலஏற்பட்அழிவினாலுமபாதிப்படைந்த (தமிழர்களினபாரம்பரிபகுதிகளான) வடகிழக்கமாகாணங்களமற்றுமதெனஇலங்கையினமேம்பாட்டிற்காஉதமுன்வந்நார்வே, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிஒன்றியமஆகிநாடுகளஉறுப்பினர்களாகககொண்கொடநாடுகள் (Donor Nations) அமைப்பஅளித்அழுத்தத்தினகாரணமாபேச்சுவார்த்தையிலதொடர்ந்தபங்கேற்சிறிலங்அரசு, விடுதலைபபுலிகளுக்கஎதிராராணுநடவடிக்கைகளைததொடர்ந்ததீவிரப்படுத்தியது.
  1 | 2  >> 
மேலும்
அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேறுமா?
இந்திய யானை நகரத் துவங்கியுள்ளது!
பெனாசிர் படுகொலையும் பாகிஸ்தான் எதிர்காலமும்!
குஜராத் தேர்தல் முடிவு: 2002 –ன் மறுபதிப்பு!
2007 இல் இந்தியா!
2007-ல் தமிழகம்!