முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குஜராத் தேர்தல் முடிவு: 2002 –ன் மறுபதிப்பு!
- கா. அ‌ய்யநாத‌ன்
modi
webdunia photoWD
இந்திநாடஆவலுடனஎதிர்பார்த்குஜராதமாநிசட்டப்பேரவைததேர்தலமுடிவுகள், தேர்தலகணிப்புகளதோற்றுவித்எதிர்பார்ப்புகளையெல்லாமதாண்டி, முதலமைச்சரநரேந்திமோடிக்கஅருதிபபெரும்பான்மையுடனவெற்றியஅளித்துள்ளது.

காங்கிரஸிற்கும், மோடிக்கும் (அதாவதபாரதிஜனதகட்சிக்கும்) இடையகடுமபோட்டி நிலவுகிறதஎன்றாலுமகுறைந்பட்பெரும்பான்மையுடனநரேந்திமோடி மீண்டுமஆட்சியைபபிடிப்பாரஎன்றகருத்துககணிப்புக்களும், வாக்கெடுப்பிற்குபபின்னரநடந்வாக்காளரகணிப்புக்களுமகூறின. ஆனால், எதிர்பார்த்ததிலுமஎதிர்பாராததாதேர்தலமுடிவுகளஅமைந்தஅனைவரையுமஆச்சரியத்திலஆழ்த்தியுள்ளது.

இத்தேர்தலமுடிவுகளஒரசிஎண்ணிக்கமாற்றங்களைததவிஎல்லவிதத்திலும் 2002 ஆமஆண்டநடந்தேர்தலமுடிவுகளையஒத்துள்ளது.

2002 தேர்தலிலகுஜராதசட்டப்பேரவைக்கமொத்தமஉள்ள 182 இடங்களிலா.ஜ.க. 127 தொகுதிகளிலவென்றமோடி முதலமைச்சரஆனார். 2007 தேர்தலில் 10 இடங்களகுறைவாக 117 இடங்களைககைப்பற்றி, முழஅறுதிபபெரும்பான்மையுடனஆட்சியைததக்வைத்துககொண்டுள்ளாரமுதலமைச்சரநரேந்திமோடி. 10 தொகுதிகளஇழந்தாலும், ா.ஜ.க. பெற்றுள்வாக்கவிழுக்காட்டிலஎந்மாற்றமுமஏற்படவில்லை!

அசைக்முடியாமோடியினபலம்!

2002 தேர்தலிலபெற்அதவாக்கவிகிதத்தஇப்பொழுதுமா.ஜ.க. பெற்றுள்ளதகுறிப்பிடத்தக்கதாகும். அப்போதும் 49 % , இப்போதும் 49 %

வாக்குப்பதிவு 2002 ஆமஆண்டவிஅதிகரித்தும், அதவாக்கவிழுக்காட்டமோடி பெற்றதஇந்பெருமவெற்றியஉறுதி செய்துள்ளது.

sonia
webdunia photoFILE
கடுமையாபோட்டியைததந்ததாகூறப்பட்காங்கிரஸகட்சி பெற்வாக்கவிழுக்காட்டிலுமமாற்றமில்லை. கடந்தேர்தலிலபெற்அதே 39 % வாக்குகளையஇந்தததேர்தலிலுமகாங்கிரஸகட்சி பெற்றுள்ளது.

இதேபோல, மற்கட்சிகளும், சுயேச்சைகளுமபெற்வாக்குகளிலுமஇதநிலைதானஉள்ளது. க, இந்தததேர்தலமுடிவுகள் 2002 ஆமஆண்டசட்டப்பேரவைததேர்தலையமுழுவதுமாபிரதிபலித்துள்ளது.

அப்படியானாலா.ஜ.க.விற்கு 10 தொகுதிகளகுறைந்ததிற்கும், காங்கிரஸகட்சிக்கு (கூட்டணிக்கு) 11
தொகுதிகளஅதிகமகிடைத்ததற்குமகாரணம்?

குஜராதமாநிலத்தினவாக்காளர்களினபோக்கைபபிரதிபலித்திடும் 4 பெருமபகுதிகளில், முஸ்லிமவாக்காளர்களஅதிகமஉள்மத்திகுஜராத்திலா.ஜ.க. இம்முறபெருமபின்னடைவசந்தித்துள்ளது. 2002 தேர்தலிலமத்திகுஜராத்திலுள்ள 43 தொகுதிகளிலா.ஜ.க. 38 தொகுதிகளைககைப்பற்றியது. காங்கிரஸகட்சிக்கு 5 தொகுதிகளமட்டுமகிடைத்தன. இதற்குககாரணமஅந்த்ததேர்தலிலமுஸ்லிமவாக்காளர்களதேர்தலைபபுறக்கணித்தனர்.

இம்முறமுஸ்லிமவாக்காளர்களமோடிக்கஎதிராபெருமளவிற்கவாக்களித்தனர். இதனவிளைவாஅங்குள்ள 43 தொகுதிகளில் 22 -ஐ காங்கிரஸகாங்கிரஸகைப்பற்றியுள்ளது. கடந்முறை 38 தொகுதிகளகைப்பற்றிா.ஜ.க.விற்கஇம்முறை 18 தொகுதிகள்தானகிடைத்துள்ளது. அதாவதமத்திகுஜராத்திலமட்டுமா.ஜ.க. 20 தொகுதிகளஇழந்தது. காங்கிரஸ் 17 தொகுதிகளஅதிமாகபபெற்றது.

sonia-modi
webdunia photoWD
மத்திகுஜராத்தில் 20 தொகுதிகளஇழந்தாலும், தெற்ககுஜராத்திலும், காங்கிரஸிற்கசாதமானதாக்ககருதப்பட்செளராஷ்ட்ரா, கட்சஉள்ளிட்மேற்ககுஜராத்திலும், கணிப்பு, எதிர்பார்புகளையெல்லாமதாண்டி தெற்கு, வடக்ககுஜராத்திலுமகடந்தேர்தலோடஒப்பிடுகையிலா.ஜ.க.விற்கு (மோடிக்கு) பெரவெற்றி கிடைத்துள்ளது. அதனால்தான், மத்திகுஜராத்திலஏற்பட்இழப்பை (20 தொகுதிகள்) மற்பகுதிகளிலகூடுதலாவென்றசிரம்மின்றி மீண்டுமஆட்சியைககைப்பற்றியுள்ளாரநரேந்திமோடி.
  1 | 2  >> 
மேலும்
2007 இல் இந்தியா!
2007-ல் தமிழகம்!
2007 : ‌நீ‌தி‌த்துறை ‌தீ‌விர‌ச் செய‌ல்பா‌ட்டி‌ன் ‌திரு‌ப்புமுனை!
அரசு சலுகை உரியவர்களுக்கு சேருவதில்லை
முல்லைப் பெரியாறு : பேச ஒப்புக்கொண்டது தவறு!
காவல்துறை சீர்திருத்தத்தை தடுக்கும் சக்திகள் எவை?