முதன்மை பக்கம்  செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
 
சாந்தி : இந்திய ஒலிம்பிக் சங்கம் பதில் கூறவேண்டும்!
Webdunia
webdunia photoFILE
ஆசிதடகபோட்டியில் 800 மீட்டரஓட்டபபந்தயத்திலஇரண்டாவதாவந்தவெள்ளிபபதக்கத்தவென்றநமதநாட்டிற்குபபெருமசேர்த்தமிழ்நாட்டைசசேர்ந்தடகவீராங்கனசாந்தியபாலியலதிரிபகாரணங்களைககூறி நோகடித்தனவிளைவாஅவரதற்கொலசெய்முயற்சித்தாரஎன்கின்செய்தி நமதநாட்டிற்கும், உலஒலிம்பிகஇயக்கத்திற்குமஅவமானமாகும்.

இயற்கையிலஆண், பெணஎன்பதமட்டுமின்றி, இப்படிப்பட்ஆணுமற்ற, பெண்ணுமற்எந்பாலியலுமசாரதிரிபுமபிறப்பிலஏற்படுவததொன்றுதொட்டநிகழ்ந்தவருமஒன்றாஇருந்தும், அதையபெரிகாரணமாக்கி அவர்களுக்கசமூஅடையாளமதராமலஒதுக்கி வைக்குமதுயரமதொடர்ந்தகொண்டுதானஇருக்கிறது.

இதபிறவியிலேயபாலியலதிரிபஎனுமபால்சாரநிலைக்கஅவர்களதள்ளப்பட்டிருந்தும், அதையெல்லாமதாண்டி எந்தததுறையிலஅவர்களமுன்னேமுயற்சித்தாலுமசமூகமஅவர்களஅதகுறையைககாட்டி ஒதுக்கிததள்ளிக்கொண்டஇருக்கிறதஎன்பதற்கதடகவீராங்கனசாந்தியுமஆளாக்கப்பட்டிருப்பதகொடுமையிலும், கொடுமையாகும்.

ஆசிதடகபோட்டிக்குசசெல்லுமமுன்பஅவருக்கசோதனநடத்தப்பட்டது. எல்லதடகவீரர், வீராங்கனைகளுக்கபொதுவாநடத்தப்படுமசோதனைகளஅனைத்திற்குமசாந்தியுமஉட்படுத்தப்பட்டார். ஆனால், அப்பொழுதெல்லாமஅவருடைபாலியலநிலகுறித்எந்சர்ச்சையுமஎழவில்லை. ஆனாலபோட்டியிலவென்றதற்குபபிறகநடத்தப்பட்சோதனையிலஅவரபாலியலநிலசந்தேகத்திற்கஅப்பாற்பட்டதாஇல்லஎன்றகூறி அளிக்கப்பட்பதக்கத்ததிரும்பபபெற்றுக்கொள்வேண்டுமஎன்றஆசிஒலிம்பிககூட்டமைப்பும், அதற்கஎவ்விஎதிர்பபுமஇன்றி இசைவளித்இந்திஒலிம்பிகசங்கமுமசாந்தியவிரக்தியினவிளிம்பிற்கதள்ளியுள்ளன.

சென்னையிலதடகபயிற்சிக்காசாந்தி வந்துவிட்டு, மீண்டுமஊருக்குததிரும்பிபினஇத்தற்கொலமுயற்சியிலஈடுபட்டுள்ளது, அவரஇங்கிருந்தபோதஅவருடைபாலியலநிலகுறித்தசர்ச்சைக்குரிவகையிலமனமபுண்படக்கூடிஅளவிற்கஎவருமஅவரிடமதவறாநடந்தகொண்டிருப்பார்களஎன்கின்சந்தேகத்தஎழுப்புகிறது.

webdunia photoFILE
இப்பிரச்சனையிலஒரமுக்கிகேள்வி எழுகிறது. ஒரதடகவீரரஅல்லதவீராங்கனகடுமையாபயிற்சிக்குபபிறகஆசிஅளவிலஅல்லதஒலிம்பிகஅளவிலபதக்கத்தவெல்லுமஅளவிற்கதிறனவெளிப்படுத்முடிகிறது. அவ்வாறவெளிப்படுத்தப்பட்திறன், பாலியலதிரிபகண்டுபிடிக்கப்பட்டதனாலஎவ்வாறதகுதியற்றதாக்கப்படுகிறதஎன்பதுதானஅந்தககேள்வி.
 
  1 | 2  >> 
மேலும்
வ.உ. சிதம்பரம் பிள்ளை 136வது பிறந்தநாள் இன்று!
ஆசிரியர் தினம்
ஹைதராபாத் மீண்டும் பயங்கரம்
டெலிமார்க்கெட்டிங்கிற்கு தடை இழப்பா? லாபமா?
பள்ளிகளிலேயே பாலியல் கல்வி அவசியம் - ஏன்?
அணு சக்தி : தேச நலன் முடிவு செய்யட்டும்!