முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > வணிகம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டாலர் மதிப்பு 3 பைசா சரிவு!  Search similar articles
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா குறைந்தது.

காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 42.93/42.94 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 3 பைசா அதிகம். நேற்றைய இறுதி நிலவரம் 42.96/42.97

பங்குச் சந்தையில் காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் டாலரின் தேவை குறைந்தது. ரிசர்வ் வங்கி சார்பாக சில வங்கிகள் டாலரை விற்பனை செய்கின்றன. அத்துடன் ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்தனர்.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஒரு டாலரின் மதிப்பு ரூ. 42.95/42.96 என்ற அளவில் இரு‌ந்தது. பிறகு டாலரின் வரத்து அதிகரித்ததாலும், பங்குச் சந்தையில் உயர்வு காணப்பட்டதாலு‌ம் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.
மேலும்
கச்சா எண்ணெய் விலை நிர்ணயம்: இந்தியா!
நாளை முதல் வாகன உதிரிபாகங்கள் கண்காட்சி!
டாலர் மதிப்பு 4 பைசா சரிவு!
வங்கிகள் பிற்போக்குதனத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்: சிதம்பரம்!
வங்கி வட்டி அதிகரிப்பு!
டாலர் மதிப்பு 6 பைசா சரிவு!