முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > வணிகம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டாலர் மதிப்பு சரிவு!
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 6 பைசா குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் மதிப்பு ரூ.39.94 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.40.00/40.01.

இன்று அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிக அளவு வித்தியாசம் இல்லாமல் இருந்து, டாலரின் மதிப்பு பிறகு அதிக அளவு வர்த்தகம் நடந்ததால் அடிக்கடி மாறியது. 1 டாலர் ரூ.39.90 முதல் ரூ.39.95 வரை விற்பனையானது.
மேலும்
டாலர் மதிப்‌பி‌ல் மாற்றமில்லை
50 நாடுகளுக்கு இறக்குமதி சலுகை- பிரதமர் அறிவிப்பு!
பின்னலாடை ஏற்றுமதி பாதிப்பு!
டாலர் மதிப்பு ரூ.40 ஆக உயர்வு!
மூலப் பொருட்கள் விலையேற்றம் : டான்ஸ்டியா ஆர்ப்பாட்டம்!
ஏற்றுமதி வட்டி சலுகை தொடரும்!