முதன்மை பக்கம்  செய்திகள் > தகவல் தொழில்நுட்பம் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
க‌ண்‌க‌‌ள் இ‌னி லா‌க்க‌ர் கதவுகளையு‌ம் ‌திற‌க்கு‌ம்...
நமதக‌ண்க‌ளஇதுவரை ‌பிற‌ரி‌னமன‌ககதவுகளை‌த்தா‌ன் ‌திற‌ந்வ‌ந்தன. ஆ‌ச்ச‌ர்ய‌ப்பவே‌ண்டா‌ம், இ‌னி அவவ‌ங்‌கிக‌ளி‌னலா‌க்க‌ரகதவுகளையு‌ம், க‌ணி‌னி‌யி‌ல் ‌நிர‌ல்க‌ளி‌னகதவுகளையு‌ம் ‌திற‌க்கு‌ம்.

ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌னமெ‌ல்ப‌ர்‌னநக‌‌ரி‌லஉ‌ள்கு‌யி‌ன்‌ஸ்லா‌ந்தப‌ல்கலை‌ககழக‌த்‌தி‌னஆ‌ய்வாள‌ர்க‌ள், க‌ண்களஅடையாளமாக‌பபய‌ன்படு‌த்து‌மபு‌திய ‌ஸ்கே‌னி‌ஙதொ‌ழி‌லநு‌ட்ப‌த்தை‌கக‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

நமதக‌ண்க‌ளி‌லஉ‌ள்ஐ‌‌ரி‌ஸவ‌ரிக‌ள், ரேகையை‌பபோஒ‌வ்வொருவரு‌க்கு‌மவேறுபடு‌கிறது. கு‌றி‌ப்பாஒரநப‌ராஇரு‌ந்தாலு‌மகூட, அவ‌ரி‌னஇட‌‌தக‌‌ண்‌ணி‌லஉ‌ள்ளதபோ‌ன்வ‌ரிக‌ளவலதக‌ண்‌ணி‌லஇ‌ல்லை.

இ‌ந்வேறுபாடநா‌மஇற‌க்கு‌மவரமாறுவ‌தி‌ல்லஎ‌ன்பதுதா‌ன் ‌விய‌ப்ப‌ளி‌க்கு‌ம் ‌விடய‌ம். க‌‌ண்க‌‌ளி‌‌லபடு‌மஒ‌ளி‌யி‌னஅளவை‌பபொறு‌த்தஐ‌ரி‌ஸவேறுபா‌ட்டது‌ல்‌லியமாஅள‌விமுடியு‌மஎ‌ன்பது ‌சிற‌ப்பு.

இதனா‌ல், ரேகையை‌பபோலவக‌ண்களையு‌மஅடையாளமாக‌பபய‌ன்படு‌த்முடியு‌மஎ‌ன்அடி‌ப்படை‌யி‌ல்தா‌னபு‌திஆ‌ய்வஅமை‌ந்து‌ள்ளது.

ஐ‌ரி‌ஸ் ‌ஸ்கே‌னி‌ஙதொ‌ழி‌லநு‌ட்ப‌த்‌தி‌லநமதக‌ண்களை‌ககவனமாஆ‌ய்வசெ‌ய்வத‌ற்காது‌ல்‌லியமாசெ‌ன்சா‌ரகரு‌விகளு‌ம் ‌விள‌க்குகளு‌மஉ‌ள்ளன.

இ‌ந்த ‌விள‌க்குக‌ளி‌லஇரு‌ந்தவரு‌மஒ‌ளி நமதக‌ண்‌க‌ளி‌னகரு‌‌வி‌ழிகளை‌ததொ‌ட்டது‌ம், ‌பியூ‌பி‌லஎன‌ப்படு‌மபா‌ப்பா ‌வி‌ரி‌கிறது. அ‌ப்போது, செ‌ன்சா‌ர்க‌ளஐ‌ரி‌ஸவ‌ரிகளை‌‌‌பப‌திவசெ‌ய்தகொ‌ள்‌கி‌ன்றன.

பி‌ன்ன‌ரஒ‌வ்வொரமுறநா‌மவரு‌ம்போது‌ம், நமதக‌ண்க‌ளி‌னஐ‌ரி‌‌ஸவ‌ரிகளஏ‌ற்கெனவப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்வ‌ரிகளுட‌னஒ‌ப்‌பிடுவத‌னமூல‌மந‌ம்மஅடையாள‌மகாணமுடியு‌ம்.

சு‌ற்‌றியு‌ள்ஒ‌ளியா‌லநமதஐ‌ரி‌ஸவ‌ரிக‌ளி‌லஏ‌ற்படு‌மபா‌தி‌ப்பு‌மகவன‌த்‌தி‌லகொ‌ள்ள‌ப்ப‌வே‌ண்டு‌மஎ‌ன்பதஉண‌ர்‌ந்து‌ள்ஆ‌ய்வாள‌ர்க‌ள், அத‌ற்கான ‌சிற‌ப்பு ‌நிர‌ல்களஉருவா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌ஸ்கே‌னி‌ஙதொ‌ழி‌ல்நு‌‌ட்ப‌மசெயலு‌க்கவ‌ந்தா‌லவ‌ங்‌கி‌ககண‌க்குக‌ள், க‌ணி‌னி ‌நிர‌ல்க‌ள், அலுவலக‌ககதவுக‌ளஎ‌ல்லவகையாஆ‌‌ய்வு‌க்கஉ‌ட்ப‌ட்பகு‌திக‌ளிலு‌மச‌ரியாநப‌ர்களஅடையாள‌மகாமுடியு‌ம்.

இ‌துப‌ற்‌றி ஆ‌‌ய்வாள‌ரபா‌ஙகூறுகை‌யி‌ல், "ஒ‌ளி அளவை‌பபொறு‌த்தநமதகரு‌வி‌‌ழி‌யி‌லஉ‌ள்பா‌ப்பா 0.8 ‌ி.‌முத‌ல் 8 ‌ி.‌ீ. வரை ‌வி‌ரிய‌ககூடு‌ம். அ‌ப்போது ‌வினாடி‌க்கு 1,200 புகை‌ப்பட‌ங்களஎடு‌க்கு‌ம் ‌திறனுடைகேமராவை‌பபய‌ன்படு‌த்‌தினா‌லஐ‌ரி‌ஸவ‌ரிகளது‌ல்‌லியமாக‌பபடமெடு‌க்முடியு‌ம்" எ‌ன்றா‌ர்.
மேலும்
இணையத்தில் உங்கள் உலகத்தை உருவாக்குங்கள்
இர‌ங்கூ‌னி‌ல் தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப மைய‌ம்!
பிளாக்பெர்ரி லாக் செய்யப்படாத ப்ளூடூத் கலர் பிடிஏ செல்பேசி!
க‌ணி‌னி ச‌‌ர்வ‌ர்களாலு‌ம் சு‌ற்று‌‌ச்சூழலு‌க்கு ஆப‌த்து‌!‌
இணைய தள‌ங்களா‌ல் ‌சீனா‌வி‌ல் இள‌ம் வயது கு‌ற்ற‌ம் அ‌திக‌ரி‌ப்பு!
இணையதள வேவு அமை‌ப்புகளா‌ல் நாடுகளு‌க்கு பேராப‌த்து - வ‌ல்லுந‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!