சிறப்பம்சங்கள் :
மின்னஞ்சல் தொலைபேசி மற்றும் எஸ்.எம்.எஸ். நிறுவன தரவு அணுக்கம் ஒழுங்கமைப்பு இணையம், அளவு 4.3 X 2.7 X 0.77 அங்குலங்கள்/11.0 x 6.95 x 1.95 cm (LxWxD) எடை தோராயமாக 4.7 அவுன்ஸ்/ 134 கிராம் (பாட்டரியுடன்) 35 விசை QWERTY விசைப்பலகை. அனுப்ப, முடிக்க, பவர் மற்றும் மியூட் விசைகள். வாய்ஸ் இன்புட், அவுட்புட் ஒருங்கிணைக்கப்பட்ட இயர்பீஸ மற்றும் மைக்ரோஃபோன். ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஸ்பீக்கர் ஃபோன் ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஹெட்செட். ப்ளூடூத் பலகுரல்/எம்பி3 ரிங்டோன்கள், அதிர்வு வசதி, எல்.இ.டி இண்டிகேட்டர். பயனாளர் இடைமுக உணர்ப்பி குறியீடுகள் மற்றும் மெனுக்கள். பெரிய, பிரகாசமான உயர் தொழில் நுட்ப எல்சிடி வண்ணத் திரை அதனுடந் ஓளி உணர்வுத் திறன் கொண்ட தொழில் நுட்பம். 320 x 240 பிக்சல் வண்ண காட்சி அமைப்பு பேட்டரி- பிளாக்பெர்ரி C-S2 பேட்டரி. அகற்றக்கூடிய, ரீசார்ஜ் செய்யத்தக்க லிதியம் பேட்டரி. பேட்டரி ஆயுள்: 16 நாட்கள். 4 மணி நேர பேச்சு நேரம் 64 எம்.பி. பிளாஷ் மெமரி; 16 MB SDRAM உள்பொதிக்கப்பட்ட RIM® ஒயர்லெஸ் மோடம் ஏற்கனவே உள்ள நிறுவன மின்னஞ்சல் கணக்கு அல்லது வர்த்தக மற்றும் சொந்த மின்னஞ்சல் கணக்குகள் 10.
4.1 மாதிரி அல்லது பிளாக்பெர்ரி நிறுவன சர்வர் ஆதரவுடன் பிளாக்பெர்ரி டெஸ்க் டாப் மென்பொருள், மேலும்
மைக்ரோசாஃப்ட் பரிமாற்றத்திற்காக 2.1 மாதிரி அல்லது அதற்கும் அதிகமான என்டர்பிரைஸ் சர்வர்.
2.0 மாதிரியுடன் சர்வீச் பேக்-2 அல்லது ஐ.பி.எம். லோட்டஸ் டோமினியோவிற்காக அதிகமாக.
4.0 மாதிரி. அல்லது Novell® GroupWise® ற்காக மேலும் அதிகமாக.
கடவுச் சொல் பாதுகாப்பு, விசைப்பலகை லாக் வசதி.
மேலும் தகவல்களுக்கு:
http://cgi.ebay.in/NEW-BLACKBERRY-8700g-SMARTPHONE-BLUETOOTH-EMAILING-SET_W0QQitemZ300180465757QQihZ020QQcategoryZ87914QQssPageNameZWDVWQQrdZ1QQcmdZViewItem
|