முதன்மை பக்கம்  செய்திகள் > தகவல் தொழில்நுட்பம் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பிளாக்பெர்ரி லாக் செய்யப்படாத ப்ளூடூத் கலர் பிடிஏ செல்பேசி!
பொருள்: செல்பேசிகள்
பிராண்ட்: பிளாக்பெர்ரி; நெட் வொர்க் விவரம்: ஜி.எஸ்.எம். ட்ரைபேண்ட்
மாடல்: காமிரா
வகை: ஸ்மார்ட்ஃபோன்
தரம்: புதியது

சிறப்பம்சங்கள்: ப்ளூடூத், வண்ணத்திரை, ஜி.பி.ஆர்.எஸ்., ஐ.ஆர்.டி.ஏ., இன்ஃப்ரா ரெட், ஜாவா வசதி, எம்.எம்.எஸ். பலகுரல் ரிங்டோன்கள், யு.எஸ்.பி., அதிர்வு வசதி.

உருப்படிகள்: டேட்டா கேபிள், பாட்டரி, ஹேன்ட்ஸ் ஃப்ரீ கிட், மென்பொருள், மற்றும் சார்ஜர்.

பிளாக்பெர்ரி 8700ஜி செல்பேசி இந்த தொழில் நுட்பத்தின் உயர் ரக ஹார்டுவேர், மென்பொருள், மற்றும் நெட்வொர்க் தொழில் நுட்பங்களை அழகான, சிறிய, எடையில்லாத தனது செல்பேசி சாதனத்தில் ஒருங்கிணைக்கிறது. மேலும் குவெர்டி விசைப்பலகை. பிளாக்பெர்ரி செல்பேசியை வைத்துக் கொண்டு உலகமெங்கும் செல்லலாம், அதனால் பராமரிப்பில் எந்த வித சிரமமும் ஏற்படாது. மின்னஞ்சல், இணையம், உள்வலை அணுக்கம், தொலைபேசி, எம்.எம்.எஸ்., எஸ்.எம்.எஸ். மற்றும் ஒருங்கிணைப்பு பயன்பாடுகள் போன்ற அனைத்து விதமான நவீன பயன்பாடுகளும் இதில் உள்ளன. கம்பிவடமற்ற தொலைபேசி சாதனத்தில் இது ஒரு புரட்சி. வடிவமைப்பு, செயல்பாடு மற்றும் வேலைத்திறன் ஆகியவற்றில் உயர்ந்த தொழில் நுட்பங்களை கொண்டது பிளாக்பெர்ரி. இது தற்கால உயர் தொழில் நுட்ப அதிவேக கம்பியற்ற நெட்வொர்க்குகளில் இயங்குகிறது. மேலும் சக்திவாய்ந்த இன்டெல் எக்ஸ்ஸ்கேல் புரோசஸர், 64எம்.பி. பிளாஷ் நினைவகம், 16 எம்பி எஸ்.டி.ஆர்.ஏ.எம். ஆகியவற்றை அனுபவியுங்கள்.

பிரகாசமான உயர் தொழில் நுட்ப கியூ.வி.ஜி.ஏ. வண்ண எல்.சி.டி. திரை மூலம் மின்னஞ்சல் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான போதுமான பணியிடம். இதனால் இணையப்பககங்கள் மற்றும் பயன்பாடுகளை தங்கு தடையின்றி பார்க்கலாம். இதில் உள்ள ஒளி தொழில் நுட்பம் காரணமாக வீட்டுக்குள் மற்றும் வெளியே இரண்டு இடங்களிலும் சாதனத்தின் ஒளி அமைப்பு இடத்திற்கு தகுந்தாற்போல் மாறிக்கொள்ளும்.

ஆம்! பிளாக்பெர்ரி 8700ஜி செல்பேசி சாதனம் எந்த விதத்திலும் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாத அம்சங்களை தனது சிறிய, கைக்கடக்கமான செல்பேசியில் கொண்டுள்ளது, இதனால் அதனை கையாள்வது ஒரு தனி அனுபவம். பிளாக்பெர்ரி 8700கிராம் செல்பேசி உங்களுக்கு நன்றாகவும் தெளிவாகவும் காதில் விழக்கூடிய அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் கான்ஃபரன்ஸ் காலிங், துரித டயலிங், தொலைபேசி அழைப்பை வேறு ஒருவருக்கு மாற்றுவது, போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. உள்ளார்ந்த ஸ்பீக்கர்ஃபோன், பல்குரல் மற்றும் எம்பி3 ரிங் டோன்கள். அனுப்ப மற்றும் அழைப்பை முடிக்க பெரிய விசைகள். சர்வதேச ரோமிங்கிற்கு அகண்ட அலை நெட்வொர்க் மற்றும் ப்ளூ டூத், மற்றும் கைக்கடக்கமான துணை வசதிகள் ஆகியவை பிளாக் பெர்ரியின் சிறப்பம்சம்.

பிளாக்பெர்ரி 8700ஜி சாதனம் பிளாக் பெர்ரி என்டர்பிரைஸ் தீர்வுகளுக்கு ஒரு பொருத்தமான சாதனமாகும். பிளாக்பெர்ரி வழங்கும் பயன்பாடுகளில் அதன் வேகம் மற்றும் ஈடு இணையற்ற பணியிட திறன் வளர்ப்பு வடிவமைப்பு ஆகியவற்றால் நிறுவன பயன்பாடுகளின் அனைத்து விதமான பயன்களையும் ஒருவர் பெறலாம். உதாரணமாக விற்பனையாளர்கள் ஆட்டோமேஷன், ஃபீல்ட் சர்வீஸ் ஆட்டோமேஷன், நெட்வொர்க், சிஸ்டம்ஸ் மேனேஜ்மென்ட், இன்னும் பிற நிறுவனம் சார்ந்த பணிகளை சிரமமின்றி முடிக்க பிளாக்பெர்ரி வழி வகை செய்கிறது. பிளாக்பெர்ரி நிறுவன பணித் தீர்வுகளை கொண்டு தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் தனித்த மின்னஞ்சல்பெட்டி ஒருங்கிணைப்பு, ரிமோட் அட்ரஸ் புக் ஆகிய பயன்பாடுகளைப் பெறலாம்.
  1 | 2  >> 
மேலும்
க‌ணி‌னி ச‌‌ர்வ‌ர்களாலு‌ம் சு‌ற்று‌‌ச்சூழலு‌க்கு ஆப‌த்து‌!‌
இணைய தள‌ங்களா‌ல் ‌சீனா‌வி‌ல் இள‌ம் வயது கு‌ற்ற‌ம் அ‌திக‌ரி‌ப்பு!
இணையதள வேவு அமை‌ப்புகளா‌ல் நாடுகளு‌க்கு பேராப‌த்து - வ‌ல்லுந‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!
இணையதள‌க் கு‌ற்ற‌ங்களை‌த் தடு‌க்கு‌ம் பு‌திய மெ‌ன்பொரு‌ள்!
கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ந‌வீன கரு‌வி!
‌சிறு - நடு‌த்தர ‌நிறுவன‌ங்க‌ள் ‌மீது பா‌ர்வையை‌த் ‌திரு‌ப்பு‌ம் ப‌ன்னா‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ள்!