செய்திகள் | வ‌ணிக‌ம் | வேலை வழிகாட்டி | தகவல் தொழில்நுட்பம் | உ‌ங்க‌ள் கரு‌த்து | ‌விவாத மேடை | தே‌ர்த‌ல் 2009
முதன்மை பக்கம் » செய்திகள் (Tamil News)
FILE
பழங்குடியினரை துரத்திவிட்டு கனிம வளங்களை கைப்பற்ற அரசு முயல்கிறது: காந்தியவாதி
சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் வாழ்ந்துவரும் பஸ்தார் பகுதிகளில் உள்ள கனிம வளங்களைக் கைப்பற்றி அதனை தனியாருக்கு தாரை வார்க்கவே அரசு மிகப் பெரிய காவல் நடவடிக்கையை முடிக்கிவிட்டுள்ளது என்று அப்பகுதியில் சேவையாற்றிவரும் காந்தியவாதி ஹிமான்சு குமார் கூறினார்.
‘சிறிலங்கா’வின் இனவெறி அரசியல்
சிறிலங்க நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து தற்போது அந்நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவுள்ள சரத் பொன்சேகாவை நிறுத்துவது என்று எதிர்க்கட்சிகள் கூட்டணி முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் தென் இலங்கைக் கட்சிகளின் சிங்கள இனவெறி அரசியலிற்கு அத்தாட்சியாகும்.
ஈழத் தமிழருக்கு தகரம்! சிங்களருக்கு இரயில்!
இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்து வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டத் தமிழர்கள் ‘விடுவிக்கப்பட்டு’ தாங்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது அவர்கள் வீடு கட்டிக் கொள்ள 2,600 டன் மின் முலாம் பூசப்பட்ட துத்தநாகத் தகடுகள் (Galvanized corrugated sheets) அனுப்பி வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
FILE
ஈழ அகதிகள் ஆஸ்ட்ரேலியாவை நாடுவது ஏன்?
ஈழத்தில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி வதை முகாம்களில் இருந்து தப்பிக்கும் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு செல்ல விடாமல் சிறிலங்கக் கடற்படை சுட்டு வீழ்த்துவதால் அவர்கள் மறுதிசையில் பயணித்து ஆஸ்ட்ரேலியா போன்ற தெற்காசிய நாடுகளில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்று தி ஆஸ்ட்ரேலியன் இதழ் எழுதியுள்ளது.
• ஜன. 23ல் இலங்கை அதிபர் தேர்தல் • அஸ்ஸாமில் முழு அடைப்பு : பாதிப்பு
• புதிய போர் விமானம் : பாக். தயாரிப்பு • அமெரிக்க டாலருக்கு மாற்று இல்லை - பிரதமர்
• சந்திரபாபு நாயுடுக்கு ஆந்திர முதல்வர் சவால் • ஆபத்தான நிலையில் பாக். அணு ஆயுதங்கள்