வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » செய்திகள் » ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஊழியர்களுக்கு பங்கு ஒதுக்கீடு (Hindustan Unilever)
Bookmark and Share Feedback Print
 
ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு பங்கு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் 3,35,670 பங்குகளை ஒதுக்கியுள்ளது.

இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் சென்ற திங்கட் கிழமை நடைபெற்றது. இதில் 2006 ஆம் ஆண்டு ஊழியர் திறன் பங்கு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் ரூ.1 முகமதிப்புள்ள 3,35,670 பங்குகளை ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த பங்கு ஒதுக்கீட்டு திட்டத்திற்கு ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி நடைபெற்ற பங்குநர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்