எம்பாஸிஸ் நிறுவனம் 35 விழுக்காடு இலாப பங்கு ஈவு அறிவித்துள்ளது.
இதன் இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது இதில் சென்ற நிதி ஆண்டிற்கு ரூ.10 முகமதிப்புள்ள பங்கிற்கு இலாப பங்கு ஈவு ரூ.3.50 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிறுவனம் ஏற்கனவே இரண்டு ரூபாய் இடைக்கால பங்கு ஈவு வழங்கியுள்ளது.