வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » செய்திகள் » ரூ.10 ஆயிரம் கோடி கடன் பத்திரம் விற்பனை (securities , bond)
Feedback Print Bookmark and Share
 
மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கடன் பத்திரம் வெளியிடுகிறது. இதன் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கும்.

இதில் ரூ.3,000 கோடிக்கான கடன் பத்திரங்கள் 2016 ஆம் ஆண்டு முதிர்வடையும். 2019 ஆம் ஆண்டில் முதிர்வடைய கூடியாதாக ரூ.4 ஆயிரம் கோடி கடன் பத்திரமும், 2027 ஆம் ஆண்டில் முதிர்வடைய கூடியதாக ரூ.3 ஆயிரம் கோடி கடன் பத்திரமும் வெளியிடப்படுகிறது.

இந்த கடன் பத்திரங்களை மத்திய அரசுக்காக ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

இந்த நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட மத்திய அரசு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரம் வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்