வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » செய்திகள் » டாடா ஸ்டீல் விற்பனை அதிகரிப்பு (Tata Steel)
Feedback Print Bookmark and Share
 
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி அக்டோபர் மாதத்தில் 37.91 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அக்டோபரில் மொத்தம் 4,62,000 டன் உற்பத்தியாகி உள்ளது. சென்ற வருடம் அக்டோபரில் 3,35,000 டன் உற்பத்தியாகி இருந்தது.

இதில் நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யும் உருக்கு பொருட்கள் 5,70,000 டன் உற்பத்தியாகி உள்ளது. சென்ற அக்டோபருடன் ஒப்பிடுகையில் 26.66 விழுக்காடு அதிகம். இந்த ரகம் சென்ற அக்டோபரின் உற்பத்தி 4,50,000 டன்.

இதே போல் கச்சா உருக்கு 5,99,000 டன் உற்பத்தியாகி உள்ளது. இது சென்ற அக்டோபருடன் ஒப்பிடுகையில் 22.49 விழுக்காடு அதிகம். இந்த ரகம் சென்ற அக்டோபரின் உற்பத்தி 4,89,000 டன்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: டாடா ஸ்டீல்