அம்புஜா சிமென்ட் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு மொத்தம் 75,675 பங்குகளை ஒதுக்கியுள்ளது.
2003-04 ஆம் ஆண்டு ஊழியர் ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் 4,125 பங்குகள்: 2004-05 ஆம் ஆண்டு ஊழியர் ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் 15,750 பங்குகள்: 2005-06 ஆம் ஆண்டு ஊழியர் ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் 11,000 பங்குகள்: 2007 ஆம் ஆண்டு ஊழியர் ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் 1,300 பங்குகள்: 2008 ஆம் ஆண்டு ஊழியர் ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் 43,500 பங்குகள் ஒதுக்கீடு செய்துள்ளது.