கேசராம் இன்ஸ்டிரிஸ் நிறுவனம், இந்த நிதியாண்டில் இடைக்கால பங்கு ஈவு தொகை அறிவித்துள்ளது.
இதன் இயக்குநர்கள் குழு கூட்டம் சென்ற 30 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்குக்கு இடைக்கால பங்கு ஈவு தொகையாக ரூ.2.25 வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. (25 விழுக்காடு).