கோத்ரேஜ் கன்ஸ்சுமர் புராடக்ட் நிறுவனம் இந்த நிதியாண்டில் இரண்டாவது முறையாக இடைக்கால பங்கு ஈவு தொகை அறிவித்துள்ளது.
இதன் இயக்குநர்கள் குழு கூட்டம் சென்ற 30 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 1 ரூபாய் முகமதிப்புள்ள பங்குக்கு இடைக்கால பங்கு ஈவு தொகையாக ரூ.1 வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. (100 விழுக்காடு).