வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » செய்திகள் » பைனான்ஸியல் டெக்னாலஜிஸ் இடைக்கால பங்கு ஈவு (Financial Technologies , interim)
Feedback Print Bookmark and Share
 
பைனான்ஸியல் டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்த நிதியாண்டிற்கு 100 விழுக்காடு இடைக்கால பங்கு ஈவு தொகை அறிவித்துள்ளது.

இதன் இயக்குநர்கள் குழு கூட்டம் சென்ற 29 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இரண்டாது தவனையாக இரண்டு ரூபாய் முகமதிப்புள்ள பங்குக்கு இடைக்கால பங்கு ஈவு தொகையாக ரூ.2 வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.







தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்