முதன்மை பக்கம் > செய்திகள் > வ‌ணிக‌ம் > செய்திகள் > 6 லட்சம் பேர் வேலை இழப்பு- பொருளாதார ஆய்வறிக்கை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
6 லட்சம் பேர் வேலை இழப்பு- பொருளாதார ஆய்வறிக்கை
மக்களவையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், கடந்த நான்கு மாதங்களில் ஆறு ல‌ட்ச‌ம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இந்தியாவையும் பாதித்துள்ளது. சென்ற வருடம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்த ஜனவரியில் ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வரி விதிப்பு குழப்பமாக உள்ளது-பொருளாதார ஆய்வறிக்கை
பட்ஜெட்: சுற்றுலா துறை வளர்ச்சிக்கு...
கோதுமை 249 லட்சம் டன் கொள்முதல்
விளைச்சலும் குறைவு, விலையும் குறைவு : பருத்தி விவசாயிகள் வேதனை
மியூச்சுவல் பண்ட் நுழைவு கட்டணம் ரத்து
பட்ஜெட்: மின்உற்பத்திக்கு வரி சலுகை வேண்டும்