முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பங்குச்சந்தைகளுக்கு 2 நாள் அரசு விடுமுறை: 24-ம் தேதியே வர்த்தகம்!
தொடரபண்டிகைகளகாரணமாமும்பபங்குச்சந்தை, தேசிபங்குச்சந்தஆகியவற்றிற்கஇரண்டநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டுமவரும் 24-தேதியபங்குச்சந்தவர்த்தகமதுவங்குகிறது.

இன்றஇஸ்லாமியர்களினமுக்கிபண்டிகைகளிலஒன்றான 'மிலாது-உன்-நபி'யும், நாளகிறிஸ்தவர்களின் 'புனிவெள்ளி' மற்றும் 'ஹோலி' பண்டிககொண்டாடப்படுகிறது. இந்இரண்டநாட்களுமஅரசவிடுமுறஎன்பதாலமும்பபங்குச்சந்தை, தேசிபங்குச்சந்தஆகியவற்றிற்குமவிடுமுறஅளிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போலசனி, ஞாயிறகிழமைகளிலுமபங்குச்சந்தசெயல்படாததையடுத்து, நான்கநாட்களுக்கபிறகதிங்கள்கிழமகாலையபங்குச்சந்தைகளிலவர்த்தகமதுவங்உள்ளது.

மும்பை பங்குச் சந்தையினசென்செக்ஸ் 14,994.83 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4,533.00 புள்ளிகளிலும் நேற்றைஇறுதி வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மேலும்
ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்த சட்டம்!
தொழில் துறை உற்பத்தி சரிவு!
அடுத்த ‌‌நி‌தியாண்டில் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கோடி விவசாய கடன்: ப.சிதம்பரம்!
பங்குச் சந்தை போக்கு எப்படி?
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!
நாளை பங்குச் சந்தை உயரும்!