முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!
வரலாறகாணாஅளவுக்கஉயர்ந்துள்தங்கத்தினவிலை, டெல்லியில் 10 கிராமூ.13 ஆயிரத்தஎட்டியுள்ளது.

லண்டனிலதங்கத்தினமீதாமுதலீடஇன்றஅதிகரித்தால் 24 காரடதங்கத்தினவிலஇதுவரையிலஇல்லாஅளவுக்கு 995 டாலராஅதிகரித்துள்ளது. 24 காரடதங்கத்தினவிலநேற்றூ.200 குறைந்நிலையில், இன்றூ.400 உயர்ந்து 10 கிராமுக்கூ.13,050 அதிகரித்துள்ளது. 22 காரடதங்கத்தினவிலூ.75 உயர்ந்து 8 கிராமுக்கூ.10,050 இருந்தது.

சர்வதேசந்தையிலகடந்த 27 ஆண்டுகளாஇல்லாஅளவுக்கவெள்ளியினவிலஉயர்ந்துள்ளது. பாரவெள்ளியினவிலகிலோவுக்கூ.1,355 அதிகரித்தூ.26,400 இருந்தது.

வெள்ளி நாணயங்களினவிலையுமூ.200 அதிகரித்து, 100 நாணயங்களினவிலூ.27,000 உயர்ந்துள்ளது.
மேலும்
நாளை பங்குச் சந்தை உயரும்!
சிதம்பரத்தின் பட்ஜெட்டில் சலுகைகள் தொடருமா?
இன்று பங்குகளின் விலை உயரும்?
ரிலையன்ஸ் பவர் போனஸ் பங்கு!
பட்ஜெட் தாக்கம் பங்குச் சந்தையில் இல்லை!
எந்த பங்குகள் விலை அதிகரிக்கும்