முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ரிலையன்ஸ் பவர் போனஸ் பங்கு!
ரிலையன்ஸபவரநிறுவனமஐந்தபங்குகளுக்கு 3 போனஸபங்குகளஅறிவித்துள்ளது.

அனிலஅம்பானி குழுமத்தைசசேர்ந்ரிலையன்ஸபவரநிறுவனமபொதுபபங்குகளூ.430 முதலூ.450 என்விலையிலவெளியிட்டது. இதற்கமுதலீட்டாளகளமத்தியிலஅதிகளவவரவேற்பஇருந்தது. இதனபங்குகளபங்குசசந்தையிலபிப்ரவரி 11ஆ‌ம் தேதி விற்பனைக்கபட்டியலிடப்பட்டது. அன்றமுதலஇதனவிலைகளவெளியீட்டவிலையவிகுறைந்தது.

இதனாலமுதலீட்டாளர்களகுறிப்பாசில்லரமுதலீட்டாளர்களகடுமையாஅதிருப்தியிலஇருந்தனர். இவர்களினநம்பிக்கையபெறுவதற்காக, ரிலையன்ஸபவரபங்குகளுக்கபோனஸபங்குகளஅறிவிக்இருப்பதாக, இந்நிறுவனமசென்வாரமகூறியது.

இதனபடி நேற்றரிலையன்ஸபவரநிறுவனத்தினஇயக்குநரகுழகூட்டத்திலபோனஸபங்குகளவழங்முடிவசெய்யப்பட்டது. இதன்படி தற்போது 5 பங்குகளுக்கமூன்றபங்குகளபோனஸபங்குகளாவழங்கப்படும்.

இந்போனஸபங்குகளவழங்குவதனமூலம், 1 பங்கூ.430 என்விலையிலவாங்கிசில்லரமுதலீட்டாளர்களுக்கஒரபங்கினவிலூ.269 ஆகவும், ூ.450 கொடுத்தபங்குகளவாங்கிமற்பிரிவமுதலீட்டளர்களுக்கு 1 பங்கூ.281 என்விலையாகுறைந்துள்ளது.
மேலும்
பட்ஜெட் தாக்கம் பங்குச் சந்தையில் இல்லை!
எந்த பங்குகள் விலை அதிகரிக்கும்
மசாலா பொரு‌ட்க‌ள் ஏ‌ற்றும‌தி 20 ‌விழு‌க்காடு அ‌திக‌ரி‌ப்பு!
நலிவடைந்த பிரிவினருக்கு பு‌திய நிதியங்கள்: மத்திய அரசு ஒப்புதல்!
பாரத ஸ்டேட் வங்கி: சிறப்பு கடன் பத்திரங்களை வெளியிட அரசு முடிவு!
பட்ஜெட் - குறைந்த வட்டியில் கடன்: ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை!