ச‌ந்தை | வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » சந்தை நிலவரம் » சென்செக்ஸ் 131 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு
மும்பை பங்குச்சந்தையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்தது. வர்த்தகம் முடியும்போது சென்செக்ஸ் 131.27 புள்ளிகள் அதிகரித்து 17,431.85 புள்ளிகளாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 34.20 புள்ளிகள் அதிகரித்து 5269.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தின்போது பார்தி ஏர்டெல், டிஎல்எஃப், விப்ரோ, கெயில் இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, பிஎச்இஎல், கோல் இந்தியா, இந்துஸ்தான் யூனிலீவர், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபம் அடைந்தன.

சிப்லா, ஐடிசி, ஜிந்தால் ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஆர்ஐஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
மேலும் படிக்க
WebduniaWebdunia