வேளாண்மை
|
சந்தை நிலவரம்
|
செய்திகள்
|
கட்டுரைகள்
|
சந்தை
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
வணிகம்
»
சந்தை நிலவரம்
»
தங்கம், வெள்ளி விலைகள் உயர்வு
(Gold rise by Rs.110 per 10 grams)
Feedback
Print
தங்கம், வெள்ளி விலைகள் உயர்வு
வெள்ளி, 20 நவம்பர் 2009( 16:20 IST )
மும்பைச் சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.110ம், வெள்ளியின் விலை கிலோவி்ற்கு ரூ.260ம் உயர்ந்துள்ளது.
உலகச் சந்தையிலும், உள்ளுரிலும் ஏற்பட்ட கிராக்கியை அடுத்து தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளதாக மும்பை தங்கச் சங்கத்தின் வாணிகர்கள் தெரிவித்தனர்.
தங்கம், வெள்ளி விலை நிலவரம
்:
வெள்ளி - ஒரு கிலோ ரூ.28,955.00
தங்கம் (99.9 தரம்) ரூ.17,390.00
தங்கம் (99.5 தரம்) ரூ.17,300.00
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
மும்பை தங்கம் வெள்ளி விலை நிலவரம்
மேலும்
• கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விலை உயர்வு
• தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்தது
• சென்செக்ஸ் 3வது நாளாக சரிவுடன் துவங்கியது
• பருத்தி விலை உயர்வு
• சென்செக்ஸ் 213; நிஃப்டி 66 புள்ளிகள் சரிவுடன் நிறைவு
• ரூபாயின் மதிப்பு 35 காசுகள் குறைவு