சென்னை: தங்கம்-வெள்ளி சந்தையில், இன்றும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.55 அதிகரித்தது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது.
அதே போல் பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.250 அதிகரித்தது.
தங்கம், வெள்ளி விலை.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.16,820 (நேற்று ரூ.16,765) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.12,512 (ரூ.12,472) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,564 (ரூ.1,559)
வெள்ளி (பார்) கிலோ ரூ.28,595 (ரூ.28,345) 10 கிராம் ரூ.306 (ரூ.303) 1 கிராம் ரூ.30.50.