வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » சந்தை நிலவரம் » கோய‌ம்பேடு கா‌‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்: த‌க்கா‌ளி ‌கிலோ 7 ரூபா‌ய்
 
செ‌ன்னை‌ கோ‌ய‌ம்பேடு கா‌ய்க‌றி மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று த‌க்கா‌ளி ‌கிலோ 7 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌‌கிறது. வெ‌ளி மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வர‌த்து அ‌திக‌ரி‌த்து‌ள்ளதே இத‌ற்கு காரண‌ம் எ‌ன்று கா‌ய்க‌றி மா‌‌ர்‌க்கெ‌ட் ச‌ங்க செய‌லர் ச‌ந்‌திர‌ன் கூ‌றினா‌ர்.

இதே போ‌ல் கோ‌ஸ், ‌‌பீ‌ட்ரூ‌ட், மு‌‌ள்ளங்‌கி, வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய், வெ‌ண்டை‌க்கா‌ய், குடை ‌மிளகா‌ய், முரு‌ங்கைகா‌ய், சேம்பு, கோவ‌க்கா‌ய், சுர‌க்கா‌ய், நா‌‌ட்டு த‌க்கா‌ளி, ப‌ட்டா‌ணி, பர‌ங்‌கிகா‌ய் ஆ‌‌கியவ‌ற்‌றி‌ன் ‌‌விலக‌ணிசமாகுறை‌ந்து‌ள்ளது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

ஆனா‌ல் கேர‌ட், ‌‌பீ‌ன்‌ஸ், புடல‌ங்கா‌ய், ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌விலஉய‌ர்‌ந்து‌ள்ளது எ‌ன்று ச‌ந்‌திர‌ன் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

இத‌னிடையே ச‌வ்ச‌வ், நூ‌க்கோ‌ல், க‌த்‌திரி‌க்கா‌ய், அவரை‌க்கா‌ய், மிளகா‌ய், இ‌‌ஞ்‌சி, சேனை‌க் ‌கிழ‌ங்கு, உருளை‌க்‌கிழ‌ங்கு, பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி, பூச‌ணி, பெ‌ரிவெ‌ங்கா‌ய‌ம், சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம், பா‌க‌‌ற்கா‌ய், கா‌‌லி‌பிளவ‌ர் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌விலை‌யி‌லஎ‌ந்த‌விமா‌ற்றமு‌மஇ‌ல்லை எ‌ன்று‌ம் ச‌ந்‌திர‌ன் கூ‌றினா‌ர்.

கா‌ய்க‌றி விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.03
கேர‌ட் ரூ.23
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.04
ச‌வ்ச‌வ் ரூ.05
நூ‌க்கோ‌ல் ரூ.04
மு‌‌ள்ளங்‌கி ரூ.05
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.02
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.25
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.07
அவரை‌க்கா‌ய் ரூ.25
புடல‌ங்கா‌ய் ரூ.05
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.08
மிளகா‌ய் ரூ.09
குடை ‌மிளகா‌ய் ரூ.10
முரு‌ங்கைகா‌ய் ரூ.12
இ‌‌ஞ்‌சி ரூ.20
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.08
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.13
சேம்பு ரூ.12
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.14
கோவ‌க்கா‌ய் ரூ.04
சுர‌க்கா‌ய் ரூ.03
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.07
பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.10
பூச‌ணி ரூ.09
பெ‌ரிவெ‌ங்கா‌ய‌ம் ரூ.10
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.20
ப‌ட்டா‌ணி ரூ.70
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.10
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.07
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்