மும்பை தங்கம்,வெள்ளி சந்தையில், இந்த வார தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்த வெள்ளியின் விலை, இன்று சிறிது அதிகரித்தது. இந்த வாரத்தில் மட்டும் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.995 குறைந்தது. இந்த நிலை மாறி இன்று ரூ.15 அதிகரித்தது.
ஆனால் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்தது.
லண்டன், ஆசிய நாட்டு சந்தைகள் விடுமுறை
இன்று விலை நிலவரம்
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,525 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,455 பார் வெள்ளி கிலோ ரூ.22,000. |