முதன்மை பக்கம் > செய்திகள் > வ‌ணிக‌ம் > சந்தை நிலவரம் > மும்பை: வெள்ளி விலை சரிவு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை: வெள்ளி விலை சரிவு
மும்பை தங்கம்,வெள்ளி சந்தையில், இன்று வெள்ளி விலை குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.175 குறைந்தது.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளிலும் வெள்ளி விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 935.00/935.25 டாலராக இருந்தது. பார் வெள்ளியின் விலையும் 13.44/13.45 டாலராக குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,565
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,490
பார் வெள்ளி கிலோ ரூ.21,975.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மும்பை தங்கம், வெள்ளி, Gold, gold
மேலும்
எண்ணெய் விலை...
வெள்ளி விலை சரிவு
ரூபாய் மதிப்பு சரிவு
பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்
சென்செக்ஸ் 13-நிஃப்டி 8 புள்ளி உயர்வு
மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு