முதன்மை பக்கம் > செய்திகள் > வ‌ணிக‌ம் > சந்தை நிலவரம் > மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு
மும்பை தங்கம்,வெள்ளி சந்தையில், கடந்த நான்கு நாட்களாக குறைந்து வந்த வெள்ளி, தங்கத்தின் விலை, இன்று அதிகர்த்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.85 அதிகரித்தது. இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.25 அதிகரித்தது.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளிலும் விலை அதிகரித்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 937.00/937.20 டாலராக உயர்ந்தது. பார் வெள்ளியின் விலையும் 13.78/13.79 டாலராக அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,590
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,525
பார் வெள்ளி கிலோ ரூ.22,335.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: தங்கம், பார் வெள்ளி, Gold, silver
மேலும்
எண்ணெய் விலை...
தங்கம் விலை உயர்வு
ரூபாய் மதிப்பு உயர்வு
பங்குச் சந்தை சரிவு
சென்செக்ஸ் 152-நிஃப்டி 50 புள்ளி உயர்வு
மும்பை: தங்கம் வெள்ளி விலை சரிவு