முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை: தங்கம், வெள்ளி விலை!  Search similar articles
மும்பையிலஇன்றும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.100ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125 குறைந்தது.

டாலரின் மதிப்பு அதிகரிக்கும் என்ற தகவல்களால், அந்நிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

நியூ யார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 931.85 / 933.25 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 932.70 / 934.70 டாலர்.

பார் வெள்ளி விலை 1 அவுன்ஸ் 18.12 / 18.18 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 18.21 / 18.31 டாலர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,070
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,010
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,215
மேலும்
எண்ணெய் விலை நிலவரம்!
தங்கம், வெள்ளி விலை!
பங்குச் சந்தைகளில் உயர்வு!
கா‌ய்க‌றி ‌விலை குறை‌கிறது!
தங்கம் வெள்ளி விலை உயர்வு!
சென்செக்ஸ் 570 புள்ளி சரிவு!