முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கடலை எண்ணெய் விலை உயர்வு!
சென்னை எண்ணெய் சந்தையில், இன்று கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50ம், வனஸ்பதி 15 டின் விலை ரூ.10ம், விளக்கெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.100ம் அதிகரித்தது.


இன்றைய விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,480 ( நேற்று ரூ.1,480 )
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,550 (ரூ.6,500)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,500 (ரூ.6,400)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.9,250 (ரூ.9,250)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,214 (ரூ.1,214)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,025 (ரூ.1,015)
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,600-2650 (ரூ.2,600)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,200 (ரூ.1,200)
மேலும்
தங்கம், வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
சென்செக்ஸ் இன்று 259 புள்ளிகள் சரிவு!
தங்கம் வெள்ளி விலை உயர்வு!
கடலை எண்ணெய் விலை உயர்வு!
தங்கம், வெள்ளி விலை நிலவரம்!