முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம், வெள்ளி விலை உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.200ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.152ம் உயர்ந்துள்ளது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.415 அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,955 (நேற்று ரூ.11,755)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,864 (ரூ.8,712)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,108 (ரூ.1,089)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,430 (ரூ.23,015)
வெள்ளி 10 கிராம் ரூ.250.50 (ரூ.246)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.25)
மேலும்
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
சென்செக்ஸ் இன்று 259 புள்ளிகள் சரிவு!
தங்கம் வெள்ளி விலை உயர்வு!
கடலை எண்ணெய் விலை உயர்வு!
தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
பங்குச் சந்தைகளில் சரிவு!