சென்னை எண்ணெய் சந்தையில், இன்று கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.100ம், கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ.20ம் அதிகரித்தது.
நல்லெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.250 குறைந்தது.
இன்றைய விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,480 ( நேற்று ரூ.1,480 ) கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,500 (ரூ.6,400) விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,400 (ரூ.6,400) நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.9,250 (ரூ.9,500) தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,214 (ரூ.1,214) வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,015 (ரூ.1,005) கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,600 (ரூ.2,580) கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,200 (ரூ.1,200)
|