முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.50ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.32ம் உயர்ந்துள்ளது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15 குறைந்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,755 (நேற்று ரூ.11,705)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,712 (ரூ.8,680)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,089 (ரூ.1,085)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,015 (ரூ.23,130)
வெள்ளி 10 கிராம் ரூ.246 (ரூ.247.50)
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.25)
மேலும்
பங்குச் சந்தைகளில் சரிவு!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌‌விலை ‌நிலவர‌ம்!
சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவு!
வெள்ளி, தங்கம் விலை உயர்வு!
நல்லெண்ணெய் விலை குறைவு!
தங்கம், வெள்ளி விலை உயர்வு!