முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம், வெள்ளி விலை உயர்வு!
சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.350 அதிகரித்தது.

24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.190ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.144ம் உயர்ந்தது.

இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,600 (நேற்று ரூ.11,410)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,600 (ரூ.8,456)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,075 (ரூ.1,057)

வெள்ளி (பார்) கிலோ ரூ.22,880 (ரூ.22,530)
வெள்ளி 10 கிராம் ரூ.245 (ரூ.241)
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.24)
மேலும்
பங்குச் சந்தைகளில் சரிவு!
சா‌ம்பா‌ர் வெ‌ங்காய‌‌ம் குறை‌ந்தது!
சென்செக்ஸ் 109 புள்ளிக‌ள் சரிவு!
வெள்ளி விலை உயர்வு
எண‌்ண‌ெ‌ய் ச‌ந்தை ‌விடுமுறை
பங்குச் சந்தைகளில் உயர்வு!