முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம், வெள்ளி விலை உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.425-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.80-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.56 அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,355 (நேற்று ரூ.11,275)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,416 (ரூ.8,360)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,052 (ரூ.1,045)

வெள்ளி (பார்) கிலோ ரூ.22,350 (ரூ.21,925)
வெள்ளி 10 கிராம் ரூ.239 (ரூ.234.50)
வெள்ளி 1 கிராம் ரூ.24 (ரூ.24)
மேலும்
சென்செக்ஸ் 312 புள்ளி உயர்வு!
தங்கம், வெள்ளி விலை சரிவு!
எண்ணெய் விலை நிலவரம்!
தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
பங்குச் சந்தைகளில் ஏற்றம்!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌‌விலை நிலவர‌ம்!