முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம், வெள்ளி விலை சரிவு!
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.480ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.190 குறைந்தது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், லண்டன் உலோக சந்தையிலும் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 852.00/853 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 865.00/866.00 டாலர்.

அதே நேரத்தில் வெள்ளியின் விலை 16.20./16.22 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 16.23/16.24 டாலர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,270
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,215
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.22,235
மேலும்
எண்ணெய் விலை நிலவரம்!
தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
பங்குச் சந்தைகளில் ஏற்றம்!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌‌விலை நிலவர‌ம்!
சென்செக்ஸ் 91 புள்ளி சரிவு!
தங்கம், வெள்ளி விலைகள் சரிவு!