முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம், வெள்ளி விலைகள் சரிவு!
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.235ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.150ம் குறைந்தது.

சிங்கப்பூரில் இருந்து வரும் தகவலின் படி, நேற்று நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை சிறிது குறைந்தது. அதே போல் வெள்ளியின் விலை சிறிது அதிகரித்தது.

நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 873.35/874.35 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 873.55/874.75 டாலர்.

அதே நேரத்தில் வெள்ளியின் விலை 16.58/16.63 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 16.51/15.59 டால‌ர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,515
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,455
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.22,700
மேலும்
எண்ணெய் விலை நிலவரம்!
தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
த‌க்கா‌ளி ‌விலை குறை‌ந்தது!
சென்செக்ஸ் 362 புள்ளி உயர்வு!
பங்குச் சந்தைகளில் உயர்வு!