சென்னை எண்ணெய் சந்தையில் இன்று நல்லெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.400-ம், விளக்கெண்ணெய் விலை ரூ.100-ம் குறைந்தது.
ஆனால் கடலை பயறு விலை 80 கிலோ மூட்டைக்கு ரூ.50-ம், பிண்ணாக்கு 70 கிலோ மூட்டைக்கு ரூ.30ம் அதிகரித்தது.
காலை விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,480 (சனிக்கிழமை ரூ.1,480) கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,500 (6,500 ) விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,400 (6,500 ) நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.9,600 (10,000) தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,206 (1,206) வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,005 (1,005 ) கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,600-2,650 (2,550/2,600 ) கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,180 (1,150)
|