சென்னை எண்ணெய் சந்தையில் இன்று எண்ணெய் விலைகளில் மாற்றம் இல்லை.
காலை விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,480 (நேற்று ரூ.1,480) கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,500 (6,500 ) விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,500 (6,500 ) நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (10,000) தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,206 (1,206) வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,005 (1,005 ) கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,550-2,600 (2,550/2,600 ) கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,150
|