முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம், வெள்ளி விலை குறைவு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.130-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.96-ம் குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.620 குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,820 (நேற்று ரூ.11,950 )
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ. 8,760 (ரூ. 8,856)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,095 (ரூ.11,107 )

வெள்ளி (பார்) கிலோ ரூ.22,960 (ரூ.23,580)
வெள்ளி 10 கிராம் ரூ.245.50 (ரூ. 252.50)
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.26 ).
மேலும்
பங்குச் சந்தைகளில் உயர்வு!
சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிவு!
மு‌ம்பை: வெள்ளி விலை உயர்வு!
வெள்ளி விலை உயர்வு!
சென்னை எண்ணெய் விலை நிலவரம்!
பங்குச் சந்தைகளில் சரிவு!