முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெள்ளி விலை உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.30-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.16-ம் அதிகரித்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.340 அதிகரித்தது.


இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,950 (நேற்று ரூ. 11,920 )
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ. 8,856 (ரூ. 8,840)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,107 (ரூ. 11,105 )

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,580 (ரூ. 23,240)
வெள்ளி 10 கிராம் ரூ.252.50 (ரூ. 248.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.25 )
மேலும்
சென்னை எண்ணெய் விலை நிலவரம்!
பங்குச் சந்தைகளில் சரிவு!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்!
சென்செக்ஸ் 44 புள்ளிகள் உயர்வு!
தங்கம் வெள்ளி விலை குறைந்தது!
சென்னை எண்ணெய் விலை நிலவரம்!