முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னை எண்ணெய் விலை நிலவரம்!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.100 குறைந்தது. மற்ற எண்ணெய், சர்க்கரை விலை 100 கிலோவுக்கு ரூ.10 குறைந்தது. மற்றவைகளில் விலை மாற்றமில்லை.

காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) ரூ.1,480 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,500 (ரூ.6,600 )
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,500 (ரூ.6,500 )
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (ரூ.10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,206 (ரூ.1,206)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,005 (ரூ.1,005 )
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,550-2,600 (2,550/2,600 )
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,150
மேலும்
பங்குச் சந்தைகளில் சரிவு!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்!
சென்செக்ஸ் 44 புள்ளிகள் உயர்வு!
தங்கம் வெள்ளி விலை குறைந்தது!
சென்னை எண்ணெய் விலை நிலவரம்!
வெள்ளி விலை மேலும் குறைந்தது!