சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.50 குறைந்தது. மற்றவைகளில் எந்த மாற்றமும் இல்லை.
காலை விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,470 (நேற்று 1,470) கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,750 (6,800) விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,600 (6,600) நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (10,000) தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,198 (1,198) வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,020 (1,030) கடலை பயறு (80 கிலோ) : ரூ. 2,600/2,550 (2,600/2,550) கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,050 (1,050)
|