முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம், வெள்ளி விலை உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.220-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.160 அதிகரித்தது. இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.820 அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,260 (நேற்று 12,040)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ. 9,088 (8,928)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,136 (1,116)

வெள்ளி (பார்) கிலோ ரூ.24,510 (23,690)
வெள்ளி 10 கிராம் ரூ.262 (253.50)
வெள்ளி 1 கிராம் ரூ.27
மேலும்
பங்குச் சந்தைகளில் ஏற்றம்!
பங்குச் சந்தை : சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு!
தங்கம் விலை சரிவு!
சென்னை: எண்ணெய் விலை நிலவரம்!
தங்கம், வெள்ளி விலை ‌நிலவர‌ம்
பங்குச் சந்தைகளில் ஏற்றம்