சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,470 (நேற்று ரூ.1,470) கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,900 (6,900) விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,600 (6,600) நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (10,000) தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,190 (1,190) வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,050 (1,050) கடலை பயறு (80 கிலோ) : ரூ. 2,550/2,575 (2,550/2,575) கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,020 (1,000)
|