முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம், வெள்ளி விலை சரிவு!
மும்பையில் இன்று 24 காரட் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.225-ம், 24 காரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.120-ம் குறைந்தது.

உலக சந்தையில் தங்கம, வெள்ளி விலை அதிகரித்தது. ஆனால் மும்பை சந்தையில் தங்கம, வெள்ளி வாங்குவதில் ஆர்வம் காண்பிக்காத காரணத்தினால், இதன் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 918.20 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 913.10/913.90. இதே போல் வெள்ளியின் விலை 17.66/11.71 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 17.64/17.69 டாலர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,870
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,815
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,650
மேலும்
சென்னை: எண்ணெய் விலை நிலவரம்
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
பங்குச் சந்தைகளில் ஏற்றம்
பங்குச் சந்தை: சென்செக்ஸ் 169 புள்ளிக‌ள் சரிவு!
மும்பை : வெள்ளி விலை உயர்வு!
கடலை பயறு விலை உயர்வு!