முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கடலை பயறு விலை உயர்வு!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ.100 அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,900 (6,900)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,650 (6,600)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,182 (1,175)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,050 (1,050)
கடலை பயறு (80 கிலோ) : ரூ. 2,550/2,600 (2,450/2,500)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.980 (970)
மேலும்
பங்குச் சந்தைகளில் சரிவு!
பங்குச் சந்தை சென்செக்ஸ் 414 புள்ளி உயர்வு!
மும்பை : வெள்ளி விலை உயர்வு!
வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தைகளில் ஏ‌ற்ற‌ம்!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்!